ஜனநாயகனுக்கு மீண்டும் ஒரு ஆப்பு, இன்னு எத்தனை நாளுப்பா

ஜனநாயகனுக்கு மீண்டும் ஒரு ஆப்பு, இன்னு எத்தனை நாளுப்பா

தளபதி விஜய், பூஜா ஹெக்டே, நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிய படம் ஜனநாயகன். இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.

இப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், சென்சார் பிரச்சனையால் இப்படம் வெளிவராமல் இருக்க, இன்று இந்த படத்தை ரிவைசிங் கமிட்டி பார்ப்பதாக இருந்தது, இதனால், எலேக்‌ஷன் முடிந்த அடுத்த வாரமே படத்தை ரிலிஸ் செய்யலாம் என காத்திருந்தனர்.

ஆனால், தற்போது இன்று பார்க்க வேண்டிய சென்சார் அதிகாரி ஒருவர் உடலிநிலை சரியில்லாமல் இருக்க, இன்னும் சில நாட்கள் இது தள்ளி போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயகனுக்கு இன்னும் எத்தனை மாசம்ப்பா காத்திருப்பது என ரசிகர்களே நொந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.. 

ஜனநாயகனுக்கு மீண்டும் ஒரு ஆப்பு, இன்னு எத்தனை நாளுப்பா | Vijay Jananayagan Re Censoring Date Postponed

LATEST News

Trending News