பிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டியின் ரீசெண்ட் புகைப்படங்கள்..
அம்புலி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகி மாயாவி, தொட்டால் விடாது, விளாசம், கதம் கதம், சவாரி, ஊமை செண்ணாய், மஹா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சனம் செட்டி.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த சனம், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 63 நாட்களில் வெளியேறினார்.

இதன்பின் பிக்பாஸ் பற்றிய விமர்சனம் செய்து வந்த சனம் செட்டி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
தற்போது கிம் ஒர்க்கவுட் ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.