"நீங்க தான் Legalஆ.. face பண்ணுற ஆள் ஆச்சே" - ஜாய் கிரிசில்டாவின் வைரல் போஸ்ட்

"நீங்க தான் Legalஆ.. face பண்ணுற ஆள் ஆச்சே" - ஜாய் கிரிசில்டாவின் வைரல் போஸ்ட்

மாதம்பட்டி ரங்கராஜை காணவில்லை என ஜாய் கிரிஸில்டா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரபல சமையல் கலைஞராகவும், நடிகராகவும் இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. பிரபல டிவியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செஃப்பாக பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.

தன்னை திருமணம் செய்து, கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார்.

இதன் பின்னர் ரங்கராஜ் தன்னிடம் அனுப்பிய பெர்சனல் வீடியோக்களை ஜாய், தொட்ர்ந்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். இவை இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து மாதம்பட்டியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். இது அவரின் பெயரையும் அவரின் தொ்ழிலுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.  

"நீங்க தான் Legalஆ.. face பண்ணுற ஆள் ஆச்சே" - ஜாய் கிரிசில்டாவின் வைரல் போஸ்ட் | Joy Grisilda S Viral New Post Rangaraj Was Missing

இது ஒரு பக்கம் நடந்துகொண்டு இருந்ந ஜாய் தற்போது புதிய பதிவொன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் காணவில்லை.

Ragha Rangaraj - வின் அப்பா madhampattyrangaraj ஐகடந்த 1 month ஆக காணவில்லை DNA test க்கு தலைமறைவாக உள்ளார் இவரை event இல் பார்த்தால் உடனே எனக்கு DM செய்யவும் குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமாம் அதான் ஓளிந்து ஓடுகிறார் Proof பண்ணினா

"நீங்க தான் Legalஆ.. face பண்ணுற ஆள் ஆச்சே" - ஜாய் கிரிசில்டாவின் வைரல் போஸ்ட் | Joy Grisilda S Viral New Post Rangaraj Was Missing

தான் சார் மாடிப்பர்ர் இல்ல ஒருவேலை பணம் குடுத்து DNA test correct பண்ண time எடுக்கிறார் போல ??? நீங்க தான் எல்லாமே legal ல

face பண்ணுற ஆள் ஆச்சே இதை மட்டும் ஏன் உங்களால் legal ஆ face பண்ண முடியவில்லை ???? Husband madhampattyrangaraj என்னை நீங்கள் ஏமாற்றலாம்,

ஊரை நீங்கள் ஏமாற்றலாம், சுற்றி இருக்கிறவர்கல ஏமாற்றலாம் ஆனால் உங்கள் மனசாட்சியையும் கடவுளையும் நீங்கள் ஏமாற்ற முடியாது என பதிவிட்டுள்ளார்.

LATEST News

Trending News