இட்லி கடை பட நடிகை ஷாலினி பாண்டேவின் கிளாமர் கிளிக்ஸ்..
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் ஹீரோயினாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை ஷாலினி பாண்டே.
இப்படத்தினை தொடர்ந்து இந்தி, தெலுங்கு பட வாய்ப்பினை பெற்று நடித்து வந்த ஷாலினி தமிழில் 100 % காதல், கொரில்லா படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகினார்.

இதனையடுத்து 4 வருடங்களாக தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்த ஷாலினி, நடிகர் தனுஷ் இயக்கிய இட்லி கடை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
தற்போது ரகு கெட்டு என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷாலினி பாண்டே, கிளாமர் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.