பிக்பாஸ் 9ல் இருந்து வெளியேறிய கெமியின் ரீசெண்ட் கிளிக்ஸ்..
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 75 நாட்களுக்கும் மேல் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 9ல் இருந்து கடந்த வாரம் ரம்யா மற்றும் வியானா வெளியேறினர்.
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி சில பேட்டிகளிலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் வெளியேறிய கெமி, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
தற்போது அவரின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்து வருகிறார்கள்..

