சேலையில் கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட்!! தி ராஜா சாப் நாயகி நிதி அகர்வால்...
ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன், கலகத் தலைவன், ஹரி ஹர வீர மலு படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால்.

இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி அடுத்த ஆண்டு ரிலீஸாகவுள்ள தி ராஜா சாப் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் நிதி அகர்வால்.
படத்தின் டிரைலர் சான்ச் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்த நிலையில், டிரைலர் வெளியாகி மிகப்பெரி ஆதரவை பெற்றது. படத்தின் 3 கதாநாயகிகளில் நிதி அகர்வாலும் ஒருவர். படத்தில் எக்கச்சக்க கிளாமரில் நடித்துள்ளார்.

தற்போது சேலையில் கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நிதி அகர்வால்.