Red Card எனக்கு ஒரு மேட்டரே இல்லை, ஜாலியாக சுற்றும் பார்வதி
100 நாட்களை இன்னும் சில தினங்களில் எட்ட இருக்கிறது பிக்பாஸ் 9 நிகழ்ச்சி.
இந்த 9வது சீசனின் வெற்றியாளராக வினோத் வருவார் என்று தான் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் ரூ 18 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டார்.

பிக்பாஸில் ரெட் கார்ட்டு வாங்கி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் தான் பார்வதி. அவர் செய்த விஷயங்கள் குறித்து மக்கள் இப்போதும் தங்களது கோபத்தை காட்டிவரும் நிலையில் அவர் எனக்கு ரெட் கார்ட்டு ஒரு மேட்டரே இல்லை என ஜாலியாக உள்ளார்.
அவர் தனது அம்மா மற்றும் தோழியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் பார்க்க வந்துள்ளார். அந்த போட்டோ இதோ,
