யாஷ் முதல் நயன்தாரா வரை.. டாக்சிக் படத்தில் நடிக்கும் பிரபலங்களின் சம்பள விவரம்
கேஜிஎப் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து யாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்சிக்.
இப்படத்தில் நயன்தாரா, ருக்மிணி வசந்த, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் ஒன்று வெளிவந்து சர்ச்சையில் சிக்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தை வருகிற மார்ச் மாதம் வெளியிடுகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் நடித்து வரும் பிரபலங்களின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க..
யாஷ் - ரூ. 50 கோடி
நயன்தாரா - ரூ. 18 கோடி
ஹுமா குரேஷி - ரூ. 2 - 3 கோடி
ருக்மிணி வசந்த் - ரூ. 5 கோடி
கியாரா அத்வானி - ரூ. 5 கோடி
தாரா சுதாரியா - ரூ. 2 - 3 கோடி