18 ஆண்டுகள் வெளியே வராத பாக்யராஜ் மகள் சரண்யா!! எப்படி இருக்காங்க தெரியுமா?

18 ஆண்டுகள் வெளியே வராத பாக்யராஜ் மகள் சரண்யா!! எப்படி இருக்காங்க தெரியுமா?

பிரபல இயக்குநர் பாக்யராஜின் மகள் சரண்யா பாக்யராஜ், சில காலமாக வெளியில் தலைக்காட்டாமல் இருந்து வந்தார். இதனையடுத்து தனக்கு குழந்தை பிறந்ததாகவும் குழந்தையை பார்த்துக்கொள்வது கடினம் என்றும் கூறி பேட்டிக் கொடுத்தார்.

18 ஆண்டுகள் வெளியே வராத பாக்யராஜ் மகள் சரண்யா!! எப்படி இருக்காங்க தெரியுமா? | Bhagyaraj Daughter Saranya Recent Photos

காதல் தோல்வியால் பலமுறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். தற்போது ஆடை அணிகலன்கல் தொடர்பான ஆன்லைன் ஷாப்பிங் பணியை செய்து வருகிறார்.

தற்போது தன்னுடைய தந்தையின் 50 ஆண்டுகால சினிமா பயணத்தை கொண்டாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் சரண்யா. பல ஆண்டுகளாக வெளியில் வராத சரண்யா, இடையில் சில படங்களுக்கு ஆடைவடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

LATEST News

Trending News