'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள்
இன்ஸ்டாகிராமில் திரையுலக பிரபலங்கள் தங்களுடைய புகைப்படங்களை பதிவு செய்வார்கள். அந்த வகையில் நடிகை சைத்ரா அச்சர் தனது சமீபத்திய கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களின் பதிவில், 'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது' என்று நடிகை சைத்ரா பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்:














