அழகான பூ போட்ட உடையில் ரகுல் ப்ரீத் சிங் எடுத்த போட்டோ ஷுட்

அழகான பூ போட்ட உடையில் ரகுல் ப்ரீத் சிங் எடுத்த போட்டோ ஷுட்

ரகுல் ப்ரீத் சிங்

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, அயலான், இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் தான் ரகுல் ப்ரீத் சிங்.

தெலுங்கிலும் ஒரு ரவுண்டு வந்தவர் இப்போது அதிகம் பாலிவுட்டில் தான் படங்கள் நடிக்கிறார், தென்னிந்தியா பக்கம் வருவதை குறைத்துவிட்டார். இவர் பாலிவுட் பட தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அண்மையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் பூ போட்ட உடையில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES