வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 வருகிறது.. ஆனால் ஹீரோ யார் பாருங்க
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய ஹிட் படம் ஆனது. SK கெரியரில் இன்னும் பேசப்படும் படமாக அது இருந்து வருகிறது.
கிராமத்து பின்னணியில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் அந்த படத்தை இயக்குனர் எடுத்திருப்பார்.
ரியோ ராஜ்
தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படத்தின் பணிகள் தொடங்கி இருக்கிறதாம். அதில் ரியோ ராஜ் தான் ஹீரோவாக நடிக்கிறார்.
அந்த படத்தை ரியோ ராஜ் தனது சொந்த நிறுவனம் மூலமாக தயாரிக்கிறாராம்.
