இளம் சென்சேஷனல் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் Stunning போட்டோஷூட்..

இளம் சென்சேஷனல் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் Stunning போட்டோஷூட்..

வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் பாக்யஸ்ரீ போர்ஸ். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த லெனின் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. அடுத்ததாக இவர் நடிப்பில் தமிழில் சேயோன் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News