விஸ்வநாத் & சன்ஸ் வெளிநாட்டு மொத்த வசூல், முழு விவரம்
சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் பிரம்மாண்ட எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து உலகம் முழுவதும் இப்படம் ரூ 220 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் இறுதி வெளிநாட்டு வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன் விவரங்கள் இதோ...
27 Days
- North America $2.94M
- UK Europe $1.3M
- Malaysia $1.15M
- Middle East $920K
- Singapore $294K
- Australia $292K
- New Zealand $24K
- Lanka/Rest $190K
Total Overseas - $7.11M - இந்திய மதிப்பில் ரூ. 67.9 கோடி.
இதன் மூலம் வெளிநாடுகளில் விஸ்வநாத் & சன்ஸ் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது; மேலும் நார்த் அமெரிக்காவில் மெகா பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது.
கருப்பு படம் வெளிநாடுகளில் 10 மில்லியன் டாலர் வசூல் செய்ய, விஸ்வநாத் & சன்ஸ் 7 மில்லியன் டாலரை தொட, Scene திரைப்படம் குறைந்தது 15 மில்லியன் டாலர் வசூலிக்கும் என்பதே எல்லோர் எதிர்பார்ப்பும்.