மாலத்தீவு நீச்சல் குளத்தில் கணவருடன் என் ஜாய் பண்ணும் சீரியல் நடிகை நக்‌ஷத்ரா..

மாலத்தீவு நீச்சல் குளத்தில் கணவருடன் என் ஜாய் பண்ணும் சீரியல் நடிகை நக்‌ஷத்ரா..

நக்‌ஷத்ரா நாகேஷ்

தமிழ், மலையாள படங்களில் சிறுசிறு ரோலில் நடித்தும் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் தொகுப்பாளினியாக இருந்தவர் தான் நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ். ஜோடி நம்பர் 1 சீசன் 8ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் சன் சிங்கர், தி கலட்டா கிரெளன் 2022 உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

மாலத்தீவு நீச்சல் குளத்தில் கணவருடன் என் ஜாய் பண்ணும் சீரியல் நடிகை நக்‌ஷத்ரா.. | Azhage Azhagu Serial Nakshathra Maldives Video

 

புலிவால், இரும்பு குதிரை, இந்தஜித், மிஸ்டர் லோக்கல், ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த நக்ஷத்ரா, 3 ஆண்டுகள் ஒளிப்பரப்பாகிய தமிழும் சரஸ்வதியும் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்தார்.

தற்போது அழகே அழகு சீரியலில் நடித்து வரும் நக்‌ஷத்ரா, தனது கணவர் பிறந்தநாளுக்கு மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு நீச்சல் குளத்தில் எடுத்த வீடியோவை தற்போது பகிர்ந்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES