நடிகை நந்திதா ஸ்வேதாவின் கிளாமர் வீடியோ..ரசிகர்கள் கொடுக்கும் ரியாக்ஷன்...

நடிகை நந்திதா ஸ்வேதாவின் கிளாமர் வீடியோ..ரசிகர்கள் கொடுக்கும் ரியாக்ஷன்...

நந்திதா ஸ்வேதா

கன்னட சினிமாவில் அறிமுகமாகி, தமிழில் அட்டக்கத்தி, எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா, முண்டாசுபட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா.

நடிகை நந்திதா ஸ்வேதாவின் கிளாமர் வீடியோ..ரசிகர்கள் கொடுக்கும் ரியாக்ஷன்... | Nandita Swetha Recent Glam Reels Video Post

அதன்பின் உப்பு கருவாடு, உள்குத்து, அசுரவேதம், தேவி 2, டானா, ஈஸ்வரன், நெஞ்சம் மறப்பதில்லை, ரத்தம், ரனம் அறம் தவறேல் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது படவாய்ப்பில்லாமல் இருக்கும் நந்திதா, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

 

LATEST News

Trending News

HOT GALLERIES