நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் விதவிதமான கலக்கல் போட்டோஷூட்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கல்யாணி ப்ரியதர்ஷன். இவர் நடிப்பில் லோகா திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து அவர் பான்-இந்தியன் ஸ்டாராக மாறிவிட்டார்.
ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கும் கல்யாணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:














