கிளாமர் போட்டோஸை இறக்கிய நடிகை ஜனனி அசோக் குமார்..

கிளாமர் போட்டோஸை இறக்கிய நடிகை ஜனனி அசோக் குமார்..

ஜனனி அசோக் குமார்

சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஜனனி அசோக் குமார், மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.

கிளாமர் போட்டோஸை இறக்கிய நடிகை ஜனனி அசோக் குமார்.. | Janani Ashok Kumar Recent Photoshoot Post Viral

 

மேலும், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து பின் அதிலிருந்து விலகினார். வேற மாறி ஆபீஸ் எனும் வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி, தற்போது இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் சென்றுள்ளார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News