ஸ்டைலிஷ் உடையில் நடிகை அமலா பால் வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்...

ஸ்டைலிஷ் உடையில் நடிகை அமலா பால் வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்...

அமலா பால் 

சினிமாவில் நடிக்க வரும் ஒவ்வொருவருக்கும் திரைப்பயணத்தில் சில படங்கள் செம ஹிட்டாகிவிடும்.

அவர்களின் வாழ்க்கையில் மறக்கவே முடியாத படமாக மாறிவிடும். அப்படி நடிகை அமலா பாலுக்கு வாழ்க்கையில் மறக்கவே முடியாத படமாக அமைந்தது மைனா. அப்படத்திற்கு பிறகு நிறைய வெற்றிப் படங்கள் கொடுத்தாலும் ரசிகர்கள் அமலா பால் என்று சொன்னதுமே முதலில் மைனா படத்தை தான் நினைவுகூர்வார்கள்.

இப்போது அமலாபால் அவ்வளவாக படங்கள் நடிப்பது இல்லை, ஆனால் போட்டோ ஷுட்களில் செம பிஸியாக உள்ளார். அப்படி அவர் அண்மையில் வெளியிட்ட ஸ்டைலிஷ் போட்டோ இதோ,

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News