பாக்ஸ் ஆபிஸ்: 20-வது நாளில் மண்டாடி.. உலகளவில் செய்துள்ள வசூல்
மண்டாடி
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் மண்டாடி.

சூரி ஹீரோவாக நடித்த இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாகவும், மஹிமா நம்பியார் கதாநாயகியாகவும், சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். படகு போட்டியை மையமாக வைத்து உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் உலகளவில் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்
மண்டாடி திரைப்படம் இன்றுடன் வெளிவந்து 20 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ள என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மண்டாடி படம் இதுவரை ரூ. 133 கோடி வசூல் செய்துள்ளது.