கோலாகலமாக நடந்த MS பாஸ்கர் மகளின் திருமண நிகழ்ச்சி, யாரேல்லாம் கலந்து கொண்டனர் தெரியுமா?

கோலாகலமாக நடந்த MS பாஸ்கர் மகளின் திருமண நிகழ்ச்சி, யாரேல்லாம் கலந்து கொண்டனர் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களினிடையே பிரபலமானவர் தான் MS பாஸ்கர்.

 இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக சுல்தான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது எம்.எஸ்.பாஸ்கர் - ஷீலா தம்பதியின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் அகுல் சுதாகர் என்பவருக்கும் நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இதோ அவர்களின் புகைப்படங்கள்.

 

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

LATEST News