6 நாட்களில் இந்தியாவில் Spider-Man: Brand New Day திரைப்படம் செய்துள்ள வசூல்..

6 நாட்களில் இந்தியாவில் Spider-Man: Brand New Day திரைப்படம் செய்துள்ள வசூல்..

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளியான Spider-Man: Brand New Day திரைப்படம் இந்தியாவில் 6 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

 

Spider-Man: Brand New Day

Shang-Chi and the Legend of the Ten Rings திரைப்படத்தின் மூலம் மார்வெல் யூனிவெர்சில் இணைந்தவர் இயக்குனர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன். இப்படத்தை தொடர்ந்து மார்வெல் தயாரிப்பில் எடுக்கப்பட்ட Spider-Man: Brand New Day திரைப்படத்தையும் இவரே இயக்கியுள்ளார்.

 

6 நாட்களில் இந்தியாவில் Spider-Man: Brand New Day திரைப்படம் செய்துள்ள வசூல்.. | Spider Man Brand New Day 6 Days India Box Office

இதுவரை வெளிவந்த ஸ்பைடர் மேன்: ஹோம் கமிங், பார் பிரம் ஹோம், நோ வே ஹோம் உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களும் அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படத்தையும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

 

6 நாட்களில் இந்தியாவில் Spider-Man: Brand New Day திரைப்படம் செய்துள்ள வசூல்.. | Spider Man Brand New Day 6 Days India Box Office

இந்திய வசூல் விவரம்

டாம் ஹோலாண்ட், ஜென்டயா, சாடி சிங்க், ஜோன் பெர்ந்தல் ஆகியோர் நடித்துள்ளனர். 2,100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் ரூ. 10,000 கோடி வசூலை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் Spider-Man: Brand New Day திரைப்படம் 6 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 6 நாட்களில் இந்தியாவில் மட்டுமே ரூ. 347 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.   

LATEST News

Trending News

HOT GALLERIES