இரவு பார்ட்டியில் மது அருந்தும் நடிகைகள்! பிரபல தயாரிப்பாளர் வீட்டில் அரங்கேறிய கும்மாளம்..
பாலிவுட் சினிமாவில் பெரும்பாலும் பார்ட்டி இல்லாமல் ஒரு நிகழ்ச்சியும் அரங்கேறாது. அப்படியாக சினிமா பிரபலங்கள் வார இறுதி நாட்களில் இரவு பார்ட்டி வைத்து கொண்டாடுவது வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்தவகையில் பிரபல பாலிவுட் தொகுப்பாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான கரன் ஜோஹர் வார இறுதியில் முக்கிய பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுப்பது வழக்கம். அந்தவகையில் கடந்த வாரம் அவர் பார்ட்டி வைத்து அதை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பார்ட்டியில் கையில் மதுபாட்டிலுடம் கரீனா கபூர், ஆலியா பட், சைஃப் அலிகான், சித்தார்த் , மல்ஹாத்ட்ரா கரண் ஜோஹன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு கும்மாளம் போட்டுள்ளனர். தற்போது அப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
