நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் புதிதாக வரப்போகும் நடிகை- யார் தெரியுமா?
விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர்.
இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக ஒரே ஒரு கொலையை வைத்து டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் என கதையை சுவாரஸ்யமாக கொண்டு செல்கின்றனர்.
அதேசமயம் சிலர் அட இந்த கொலை விஷயத்தை எத்தனை வாரங்கள் கொண்டு செல்வீர்கள் எனவும் கமெண்ட் செய்கின்றனர்.
கதை அடுத்தடுத்து விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் தற்போது நியூ என்ட்ரியாக வர இருக்கிறார்கள்.
முதலில் மாறன் என்ற கதாபாத்திரம் புதிதாக வரப்போவதாக கூறப்பட்டது, தற்போது நடிகை பிரேம் வெங்கட்டும் சீரியலில் புதிதாக என்ட்ரீ கொடுக்கிறார்.
அவர் சீரியலில் மகாலட்சுமி வேடத்தில் நடிப்பவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.