நடிகை தேவயானிக்கு இரண்டாவது திருமணம்! திடீர் திருப்பங்களுடன் புதுப்புது அர்த்தங்கள்

நடிகை தேவயானிக்கு இரண்டாவது திருமணம்! திடீர் திருப்பங்களுடன் புதுப்புது அர்த்தங்கள்

தேவயானி நடிப்பில் புதுப்புது அர்த்தங்கள் என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த சீரியல் சுவாரஸ்யமாக போய் கொண்டிருக்கும் நிலையில் தற்போது கணவரை இழந்த பெண்ணாக நடிக்கும் தேவயாணிக்கு திருமணம் நடைபெறவுள்ளது.

நான்கு சீரியல்களில் எதிர்பாராமல் நடக்கும் திருமணம் குறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அது மட்டும் இன்றி, நடிகை தேவயாணியின் திருமணம் எப்படி நடக்கும்? எதனால் நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.

LATEST News

Trending News