அடடே உடனே வந்த பிக்பாஸ் 5வது சீசன் இரண்டாவது புரொமோ- செம கலாட்டா போங்க
பிக்பாஸ் 5வது சீசன் எப்போ எப்போ என்று இருந்த ரசிகர்களுக்காக நிகழ்ச்சியும் வந்துவிட்டது.
நேற்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முதல் புரொமோ காலை வெளியானது. முதல் புரொமோவிற்கு செம ரெஸ்பான்ஸ் எனவே இரண்டாவது புரொமோவை உடனே வெளியிட்டு விட்டார்கள்.
புரொமோ எப்படினு நீங்களே பாருங்க,