கண்ணான கண்ணே சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக் பாஸ் நடிகை.. யாருனு தெரியுமா, இதோ பாருங்க

கண்ணான கண்ணே சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக் பாஸ் நடிகை.. யாருனு தெரியுமா, இதோ பாருங்க

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று கண்ணான கண்ணே.

இந்த சீரியலில் ராகுல் ரவி, நிமிஷிகா மற்றும் பப்லு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

TRPயில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில், புதிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகை காஜல் பசுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், நடிகை காஜல் பசுபதி கண்ணான கண்ணே தொடரில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

படப்பிடிப்பில் நடிகர் பப்லு மற்றும் காஜல் இணைந்து எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை நடிகர் பப்லு தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, கண்ணான கண்ணே சீறியலில் தான் காஜல் பசுபதி மீண்டும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News