பிக் பாஸ் குறித்து சர்ச்சையாக பேசிய சீசன் 5 போட்டியாளர் அபிஷேக் ராஜா.. என்ன சொன்னார் என்று பாருங்க

பிக் பாஸ் குறித்து சர்ச்சையாக பேசிய சீசன் 5 போட்டியாளர் அபிஷேக் ராஜா.. என்ன சொன்னார் என்று பாருங்க

பிக் பாஸ் சீசன் 5ல் பல நட்சத்திரங்கள் ஒருவர் தான் அபிஷேக் ராஜா. இவர், Youtube-ல் திரைப்படங்களுக்கு விமர்சனம் செய்து பிரபலமானவர்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சியை குறித்து பேசியுள்ளார்.

இதில் " ஊருக்கு தெரியும், உங்களே எல்லாரையும் கேமரா வைச்சு படம்புடிச்சுக்கிட்டு இருக்காங்கனு. கிடைச்ச 100 நாள்-ல CM ஆகிறலாம்னு நினைக்காத" என்று பேசியுள்ளார்.

இவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

LATEST News

Trending News