இந்த பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர், சென்னை -28 படத்தில் நடித்துள்ளாரா! யார் பாருங்க..

இந்த பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர், சென்னை -28 படத்தில் நடித்துள்ளாரா! யார் பாருங்க..

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தான் தொடங்க பட்டது.

இதில் கலந்து கொள்ளும் 18 போட்டியாளர்களும் மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

மேலும் இதில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர்களில் ஒரு அபிநய், இவர் பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அபிநய் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் முன்பு சென்னை 28 (பார்ட் 2) மற்றும் ராமானுஜன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அப்படத்தில் இருந்து ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. 

Gallery

LATEST News

Trending News