அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட ஜோதிகா!.. நடித்திருந்த செம மாஸா இருந்திருக்குமே...

அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட ஜோதிகா!.. நடித்திருந்த செம மாஸா இருந்திருக்குமே...

தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் ஜோதிகா. இவர் 2000 -ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இவர் ரஜினிகாந்த், கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட ஜோதிகா!.. நடித்திருந்த செம மாஸா இருந்திருக்குமே | Jyothika Missed Ajith Movie Offer

இந்நிலையில் அஜித் நடிப்பில் 2001 -ம் ஆண்டு வெளிவந்த சிட்டிசன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மீனா நடித்திருப்பார்.

இப்படத்தின் இயக்குனர் சரவணன் சுப்பையா, ஜோதிகாவை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அணுகியிருந்தாராம். ஆனால் சில காரணங்களால் ஜோதிகா இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.   

அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட ஜோதிகா!.. நடித்திருந்த செம மாஸா இருந்திருக்குமே | Jyothika Missed Ajith Movie Offer

LATEST News

Trending News