நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் டப்பிங் எப்படி நடக்கிறது தெரியுமா?- வீடியோவுடன் இதோ

விஜய் தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியல் பிரபலமாக ஓடுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியல் பிரபலமாக ஓடுகிறது.

பழைய கதை அப்படியே நிறுத்தப்பட்டு அதே பெயரில் புதிய கதையில் படமாக்கப்பட்டு வருகிறது.

இதில் நடிக்கும் மாயன் வேடத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது.

இந்த நிலையில் சீரியலில் நாயகியாக நடிக்கும் ரச்சிதா இந்த சீரியலில் டப்பிங் எப்படி நடக்கிறது என்பதை வீடியோவுடன் வெளியிட்டுள்ளார்.

அந்த காட்சி வரும் போது அவரே பேசியும் உள்ளார். இதோ அந்த வீடியோ,

LATEST News

HOT GALLERIES