விஜய் டிவிக்கு பணம் கொடுத்து பிக் பாஸ் டைட்டில் வென்றாரா அர்ச்சனா.. அதிர்ச்சியளிக்கும் பதிவு

விஜய் டிவிக்கு பணம் கொடுத்து பிக் பாஸ் டைட்டில் வென்றாரா அர்ச்சனா.. அதிர்ச்சியளிக்கும் பதிவு

பிரம்மாண்டமாக கடந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

விஜய் டிவிக்கு பணம் கொடுத்து பிக் பாஸ் டைட்டில் வென்றாரா அர்ச்சனா.. அதிர்ச்சியளிக்கும் பதிவு | Did Archana Win Bigg Boss Title By Paying Vijay Tv

அதே போல் அவருடைய பிக் பாஸ் வீட்டின் நண்பர்கள் சிலர் கொண்டாடினார்கள். ஆனால், மாயா இந்த வெற்றி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார்.

இந்த பதிவில் 'பணம் கொடுத்து நீங்கள் கோப்பையை வெல்லலாம். ஆனால் மக்களிடம் அன்பை வெல்ல முடியாது. அது எனக்கு கிடைத்துவிட்டது' என கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவிக்கு பணம் கொடுத்து பிக் பாஸ் டைட்டில் வென்றாரா அர்ச்சனா.. அதிர்ச்சியளிக்கும் பதிவு | Did Archana Win Bigg Boss Title By Paying Vijay Tvஅர்ச்சனா மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்தும் வகையிலும், பிக் பாஸ் 7 டைட்டில் தனக்கு கிடைக்கவில்லை என்ற விரத்தியில் தான் இப்படியொரு பதிவை மாயா வெளியிட்டுள்ளார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

விஜய் டிவிக்கு பணம் கொடுத்து பிக் பாஸ் டைட்டில் வென்றாரா அர்ச்சனா.. அதிர்ச்சியளிக்கும் பதிவு | Did Archana Win Bigg Boss Title By Paying Vijay Tvமாயாவின் இந்த பதிவு விஜய் டிவிக்கு பணம் கொடுத்த அர்ச்சனா டைட்டில் வென்றுவிட்டார் என்பது போல் இருக்கிறது என்றும் பேச்சு எழுந்துள்ளது.

LATEST News

Trending News