அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் முத்தம் கொடுப்பேன்: சன் டிவி சீரியல் நடிகை அதிர்ச்சி பேட்டி

அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் முத்தம் கொடுப்பேன்: சன் டிவி சீரியல் நடிகை அதிர்ச்சி பேட்டி

சன் டிவியின் பாண்டவர் இல்லம் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இருப்பவர் பாப்ரி கோஷ். அவர் தற்போது சன் டிவியின் ரஞ்சிதமே ஷோவில் கலந்துகொண்டு வருகிறார்.

பொதுவாக சினிமா துறையில் நடிகைகளிடம் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய கேட்கும் விஷயம் அதிகம் இருக்கிறது. பல நடிகைகள் அதை பற்றி வெளிப்படையாகவும் புகார் கூறி இருக்கின்றனர்.

தற்போது அது பற்றி பாப்ரி கோஷ் பேசி இருக்கிறார்.

அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் முத்தம் கொடுப்பேன்: சன் டிவி சீரியல் நடிகை அதிர்ச்சி பேட்டி | Sun Tv Actress Papri Ghosh On Adjustment In Cinemaஎன்னிடம் யாராவது அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் நான் முடியாது என உடனே சொல்ல மாட்டேன், நேராக அவரது வீட்டுக்கு சென்று மனைவி மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் அவருக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு வந்துவிடுவேன்.

அதற்கு பிறகு அவரது குடும்பத்தினர் அவரை பார்த்துக்கொள்வார்கள் என பாப்ரி கோஷ் தெரிவித்து இருக்கிறார். 

அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் முத்தம் கொடுப்பேன்: சன் டிவி சீரியல் நடிகை அதிர்ச்சி பேட்டி | Sun Tv Actress Papri Ghosh On Adjustment In Cinema

LATEST News

Trending News