மருத்துவர்களுடன் நடிகை ராதிகா- திடீரென அவருக்கு என்னானது, புகைப்படத்துடன் இதோ

மருத்துவர்களுடன் நடிகை ராதிகா- திடீரென அவருக்கு என்னானது, புகைப்படத்துடன் இதோ

உலகம் முழுவதும் கொரோனா பிரச்சனை தீரவில்லை. இரண்டாவது கொரோனா அலை வந்துகொண்டிருப்பதாக செய்திகள் வருவதால் மக்கள் எல்லோரும் அச்சத்தில் உள்ளார்கள்.

இதற்கு நடுவில் தான் கொரோனா நோய்க்கான தடுப்பூசி வந்திருக்கிறது. விருப்பபட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ராதிகாவும் கொரோனா தடுப்பூசி எடுத்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் அவரே டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

இதோ அவரது பதிவு,

LATEST News