அக்கா வெப் தொடர் நாயகி கீர்த்தி சுரேஷின் கிளாமர் கிளிக்ஸ்...

அக்கா வெப் தொடர் நாயகி கீர்த்தி சுரேஷின் கிளாமர் கிளிக்ஸ்...

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி அக்டோபர் 30 ஆம் தேதி ரிலீஸாகியுள்ளது அக்கா வெப் தொடர். கேங்ஸ்டர் கதையாக உருவாகியுள்ள அக்கா வெப் தொடரில் சில கசமுசா காட்சிகளும் இருப்பதாக பார்த்த பலரும் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

அக்கா வெப் தொடர் நாயகி கீர்த்தி சுரேஷின் கிளாமர் கிளிக்ஸ்... | Akka Web Series Actress Keerthy Suresh Photos

 

அதிலும் கீர்த்தி சுரேஷ், இளைஞர் முன்பு படுக்கையில் ஆடையை விலக்கும் காட்சி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதற்கிடையில் கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படத்தை தற்போது ரிலீஸ் செய்துள்ளார். பாலிவுட் போனாலே இப்படியான ஆடைதான் போல என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

LATEST News

Trending News