இரு மகன்கள் இருந்தும் இரண்டாம் கல்யாணம் பண்ணியும் அது சரியா வரல!! சீரியல் நடிகை பானுமதி..

இரு மகன்கள் இருந்தும் இரண்டாம் கல்யாணம் பண்ணியும் அது சரியா வரல!! சீரியல் நடிகை பானுமதி..

சின்னத்திரை சீரியல் நடிகையாக தற்போது நம்ம வீட்டு பொண்ணு, சின்ன மருமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமாகி வருபவர் நடிகை பானுமதி.

சமீபத்தில் இவருக்கும் சீரியல் நடிகை ரிஹானாவுக்கும் இடையில் ஏற்பட்ட பேட்டி இணையத்தில் வைரலானதை அடுத்து தன் கணவர் மரணம் பற்றியும் குழந்தைகள் பற்றியும் எமோஷ்னலாக நடிகை ஷகீலா எடுத்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

இரு மகன்கள் இருந்தும் இரண்டாம் கல்யாணம் பண்ணியும் அது சரியா வரல!! சீரியல் நடிகை பானுமதி.. | Serial Actress Banimathi Share 2Nd Marriage

 

நான் கல்யாணம் பண்ணும் போது எனக்கு 15 வயது, அவருக்கு 25 வயது தான். 10 ஆண்டுகள் அவருடன் வாழ்ந்து வந்தேன். அவர் திடீரென மஞ்சள் காமாலையால் மரணமடைந்துவிட்டார். அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும், அவர் குடிச்சிட்டு போய்ட்டாரு, இப்போது நான்தான் கஷ்டப்படுகிறேன்.

இரண்டாம் கல்யாணம் செய்ய ஒருவர் கேட்டார். நான் ஓகே சொல்லியும் அது தோல்வியில் முடிந்தது. என் பசங்கள் தேவையில்லாமல் எங்கயும் போகவேண்டாம் என்று என் நல்லதுக்கு சொல்கிறார்கள் என்பது எனக்கு புரிந்தது.

இரண்டாம் கல்யாணமும் செய்தேன் அது பெரியளவில் சரியாக வரவில்லை. என் தேர்வு நன்றாக இருந்தது, அவர் நல்லவர் தான், ஆனால் பிரிவுக்கு காரணத்தை அவரிடம் தான் கேட்கவேண்டும் என்று பானுமதி விவரித்துள்ளார்.

LATEST News

Trending News