கர்ப்பமாக இருக்கிறாரா நடிகை சமந்தா... வைரலாகும் போட்டோ இதோ

கர்ப்பமாக இருக்கிறாரா நடிகை சமந்தா... வைரலாகும் போட்டோ இதோ

சமந்தா

நடிகை சமந்தா, எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சொந்த முயற்சியில், கடின உழைப்பு போட்டு முன்னணி நாயகியாக வலம் வருபவர்.

மாடலிங்காக ரூ. 500க்கும் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் இப்போது பல கோடி சம்பளம் வாங்கும் நடிகை. அசுர வேகத்தில் வளர்ந்த நடிகை சமந்தாவின் சினிமா பயணம் அவரது உடல்நிலையால் அப்படியே பின்வாங்கியது.

நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் சொந்த வாழ்க்கையிலும் சில அடிகளை கண்டார். ஆனால் எதைக்கண்டும் துவண்டு போகாமல் போராட்டக் குணம் கொண்ட சமந்தா இப்போது மீண்டும் சினிமாவில் சாதிக்க துவங்கிவிட்டார்.

 

போட்டோ

நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகை சமந்தா நடிப்பில் Maa Inti Bangaram படம் நேற்று (ஜுன் 19) வெளியானது.

தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றியை கண்டுள்ளது. படத்தின் வெற்றியை திரையரங்கிற்கு வந்து படம் பார்த்துவிட்டு படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

அந்த கொண்டாட்டத்தில் நடிகை சமந்தா கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிய வந்துள்ளது. புகைப்படம் வைரலாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES