படப்பிடிப்பில் அட்டகாசம் செய்யும் பிக் பாஸ் லாஸ்லியா, தர்ஷன்.. வெளியான வீடியோ இதோ

படப்பிடிப்பில் அட்டகாசம் செய்யும் பிக் பாஸ் லாஸ்லியா, தர்ஷன்.. வெளியான வீடியோ இதோ

இலங்கையில் இருந்து பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் லாஸ்லியா மற்றும் தர்ஷன்.

இவர்கள் இருவரும் இணைந்து தற்போது கூகுள் குட்டப்பம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் முன்னணி இயக்குனராக கே.எஸ். ரவிக்குமார் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் லாஸ்லியா மற்றும் தர்ஷன் இருவரும் இணைந்து அட்டகாசம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ..

LATEST News