40 பிளஸ் வயசான என்ன.. கவர்ச்சியில் இன்னமும் 20 பிளஸ் தான்.. குட்டி டவுசரில் ரேஷ்மா பசுபுலேட்டி!
சென்னை: 40 பிளஸ் வயசான என்ன... இன்னமும் கவர்ச்சியில 20 பிளஸ் இளம் என நடிகைகளுக்கே டஃப் கொடுப்பேன்டானு கெத்து காட்டுறாங்க நம்ம ரேஷ்மா பசுபுலேட்டி. இன்ஸ்டாகிராம்ல காத்து வாங்குற சப்ஸ்கிரிப்ஷன் ஆப்ஷனை எல்லாம் ஓரம்போங்கடா-னு தள்ளிட்டு, தன்னோட ரசிகர்களுக்காகவே மேடம் இறங்கி வந்து லேட்டஸ்ட்டா போட்ட போட்டோஷூட் தான் இப்போ சோஷியல் மீடியாவோட ஹாட் டாபிக்.
சின்னத்திரை மற்றும் சினிமா ரசிகர்களுக்கு ரேஷ்மா பசுபுலேட்டியை தெரியாமல் இருக்க முடியாது. வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற ரோலில் நடித்து பரபரப்பாக பேசப்படார். அதே போல டிவியில் பாக்யலட்சுமி சீரியலில் இரண்டாவது மனைவியாக நடித்திருந்தார். அப்போ கார்த்திகை தீபத்தில் 4 பெண்களுக்கு மகளாகவும் மாரியாராகவும் நடித்து வருகிறார்.

ரேஷ்மா பசுபுலேட்டி: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டிக்கு 40 பிளஸ் வயது கடந்துவிட்டாலும், அவருடைய கவர்ச்சியும் கட்டழகும் இன்னும் குறையவில்லை. இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ரேஷ்மா பசுபுலேட்டியும் இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷன் வசதியை வைத்திருக்கிறார். ஆனால், அதைவிட தன்னுடைய ரசிகர்கள் தன்னுடைய போட்டோக்களை பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் இளம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருக்கிறார்.

குட்டி டவுசர்: அந்த வகையில் தற்போது குட்டி டவுசர் அணிந்து, டைட்டான பனியன் அணிந்தபடி விதவிதமாக போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்களை ரேஷ்மா பசுபுலேட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் மட்டும் ரேஷ்மா பசுபுலேட்டிக்கு 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். பொதுவாக பல நடிகைகள் தங்களுடைய சப்ஸ்கிரிப்ஷன் கணக்கில் பிரத்யேகமான புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் வருமானம் பெறுவதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், ரேஷ்மா பசுபுலேட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் இன்ஸ்டாகிராமில் அவருடைய ஒவ்வொரு போட்டோவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.