மார்பின் மேல் ஆண் நண்பரை அமர வைத்து போஸ் கொடுத்த ரச்சிதா மகாலட்சுமி! ரசிகர்கள் ஷாக் + கமெண்ட்ஸ்!
என்னது ஆண் நண்பரை மார்பின் மேல் அமர வைத்திருக்கிறாரா நடிகை ரச்சிதா மகாலட்சுமி?" என்ற தலைப்பைப் பார்த்து பதற வேண்டாம்!
நடிகை ரச்சிதா மகாலட்சுமி சமீப காலமாக இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
.jpg) இந்நிலையில், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக, தன்னுடைய நம்பிக்கைக்குரிய ஆண் நண்பன் என்று அவர் அடையாளப்படுத்தும் தனது செல்லப் பூனையை தன்னுடைய மார்பின் மீது அமர வைத்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்நிலையில், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக, தன்னுடைய நம்பிக்கைக்குரிய ஆண் நண்பன் என்று அவர் அடையாளப்படுத்தும் தனது செல்லப் பூனையை தன்னுடைய மார்பின் மீது அமர வைத்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது புகைப்படங்களை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
.jpg) பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி, சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். சீரியல்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான ரச்சிதா, திடீரென கவர்ச்சி பாதையில் இறங்கியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி, சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். சீரியல்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான ரச்சிதா, திடீரென கவர்ச்சி பாதையில் இறங்கியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 
இருப்பினும், அவரது ரசிகர்கள் அவரது புதிய முயற்சியை வரவேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ரச்சிதா மகாலட்சுமி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களை மேலும் கவர்ந்துள்ளது. அந்த புகைப்படத்தில் ரச்சிதா, தனது செல்லப் பூனையை தனது மார்பின் மீது அமர வைத்து போஸ் கொடுத்துள்ளார்.
பூனையை கையில் ஏந்தி கொஞ்சும் புகைப்படங்களை பலரும் பார்த்திருப்போம். ஆனால், ரச்சிதா பூனையை மார்பின் மீது அமர வைத்து போஸ் கொடுத்திருப்பது வித்தியாசமாகவும், அதே சமயம் கவர்ச்சியாகவும் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரச்சிதா இந்த பூனையை தனது "நம்பிக்கைக்குரிய ஆண் நண்பன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பூனையுடன் இருக்கும் புகைப்படங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாக பரவத் தொடங்கின. ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளையும், கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர்.
ரச்சிதாவின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில ரசிகர்கள் பூனையுடன் இருக்கும் ரச்சிதாவின் அழகை வர்ணித்து கவிதைகள் எழுதி வருகின்றனர்.
"பூனைக்கு கொடுத்து வைத்த தோழி", "ரச்சிதா நீங்க செம்ம க்யூட்", "பூனையும் அழகும் ஒன்னா உக்காந்து இருக்கு", "கவர்ச்சி குயின்" என்பது போன்ற கமெண்டுகளை ரசிகர்கள் பதிவிட்டு ரசித்து வருகின்றனர்.
மேலும், பலர் ஹார்ட் மற்றும் ஃபயர் ஈமோஜிகளை பறக்கவிட்டு ரச்சிதாவின் கவர்ச்சிக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். ரச்சிதா மகாலட்சுமி, சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்தாலும், கவர்ச்சிக்கும் தான் தயார் என்பதை இந்த புகைப்படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார்.
அவரது இந்த துணிச்சலான முயற்சிக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருவதால், ரச்சிதா தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தற்போது இந்த பூனை உடனான கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.
 
                        .jpg)
 
                                 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        