கண்ணீருடன் வெளியே சென்ற சின்னத்திரை நடிகை ரவீனா, ரெட்கார்ட் பிரச்சனை

கண்ணீருடன் வெளியே சென்ற சின்னத்திரை நடிகை ரவீனா, ரெட்கார்ட் பிரச்சனை

ரவீனா மௌனராகம் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். அதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு என பெரிய வெளிச்சம் கிடைத்தத்து.

இதை தொடர்ந்து பல டான்ஸ் ஷோக்களில் இவர் கலந்துக்கொண்டுள்ளார்.

கண்ணீருடன் வெளியே சென்ற சின்னத்திரை நடிகை ரவீனா, ரெட்கார்ட் பிரச்சனை | Raveena Stopped To Vote In Chinnathirai Election

இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு எந்த ஒரு சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்ள கூடாது என்றார்கள்.

தற்போது நடந்த சின்னத்திரை நடிகர் தேர்தலில் ரவீனாவுக்கு வாக்களிக்கும் உரிமையையும் கொடுக்கப்படவில்லை, இதனால் வாக்களிக்க வந்து முடியாமல் கண்ணீருடன் ரவீனா வெளியேறி சென்றுள்ளார்.

LATEST News

Trending News