தீபாவளி ஸ்பெஷலாக OTT-ல் வரும் புத்தம் புதிய திரைப்படம்

தீபாவளி ஸ்பெஷலாக OTT-ல் வரும் புத்தம் புதிய திரைப்படம்

ஓடிடி ரிலீஸ்

தமிழ் சினிமாவில் கோவிட் தருணத்தில் தான் ஓடிடி ரிலிஸ் நிறைய இருந்தது.

சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களே ஓடிடி தளத்தில் வெளிவர இனி எதிர்காலம் இது தான் என எல்லோரும் இருந்தனர், ஓடிடி நிறுவனங்களும் பல கோடிகள் கொடுத்து படங்களை வாங்கி வந்தனர்.

ஆனால் தற்போது விஷயமே தலைகீழ் ஆகியுள்ளது, ஆம் எந்த ஒரு படங்களையும் ஓடிடி நிறுவனங்கள் வாங்க முன்வருவது இல்லை, பெரிய நடிகர்கள் படங்களையே மிக குறைந்த விலைக்கு தான் வாங்குகின்றனர்.

இந்த நிலையில் தீபாவளி விருந்தாக ஜீ5 தளத்தில் நீண்ட நாட்கள் கிடப்பில் இருந்த ஹரிஷ் கல்யான் நடிப்பில் வெற்றிப்பட இயக்குனர் சசி இயக்கத்தில் நூறுகோடி வானவில் படம் வெளிவரவுள்ளது.

கண்டிப்பாக இந்த படமும் மற்ற சசி படத்தை போலவே நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

LATEST News

Trending News