காதல் கல்யாணம் தான்!! 51 வயது நடிகை சொன்ன ரகசியம்..

காதல் கல்யாணம் தான்!! 51 வயது நடிகை சொன்ன ரகசியம்..

பாலிவுட் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாகவும் சிறப்பு பாடலுக்கேற்ப நடனமாடும் நடிகையாகவும் திகழ்ந்து வரும் நடிகை மலைக்கா அரோரா, தற்போது கிளாமர் பாடலுக்கு ஆட்டம் போட்டு வருகிறார்.

காதல் கல்யாணம் தான்!! 51 வயது நடிகை சொன்ன ரகசியம்.. | I Am A Hardcore Romantic Malaika Arora Open

முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் சில ஆண்டுகளாக நடிகர் அர்ஜுன் கபூருடன் டேட்டிங்கில் இருந்து வந்தார். சில காரணங்களால் இருவரும் பிரிந்துவிட்டதாக பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தது.

இந்நிலையில் தனது காதல் திருமணம் பற்றிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில், நான் மிகவும் ரொமாண்டிக் எனவும் தனது காதல் மீது நம்பிக்கை இருப்பதாகவும், “So never say never’ எனவும் தெரிவித்துள்ளார்.

காதல் கல்யாணம் தான்!! 51 வயது நடிகை சொன்ன ரகசியம்.. | I Am A Hardcore Romantic Malaika Arora Open

51 வயதான மலைக்கா அரோரா, ஏற்கனவே 1998ல் அர்பாஸ் கான் என்பவரை திருமணம் செய்து 2017ல் விவாகரத்து பெற்றார். அதன்பின் தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூருடன் டேட்டிங் இருந்து பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News