“லீக் ஆன அந்தரங்க காட்சிகள்.. கள்ளக் காதலியுடன் மாதம்பட்டி ரங்கராஜ்..” வெளியிட்டது யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
என்னுடைய கள்ளக்காதலுடன் மாதம்பட்டி ரங்கராஜ் தனிமையில் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
இதனை வெளியிட்டது யார் என்றால்.. வேறு யாரும் கிடையாது.. அவருடைய கள்ளக்காதலியான ஜாய் கிரிசில்டா தான். இது ரசிகர்களை நெட்டிசன்களை ஆழ்த்தி இருக்கிறது.
கோவையைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், தனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றிய சர்ச்சைகளால் பரபரப்பில் உள்ளார். ‘மெஹந்தி சர்க்கஸ்’, ‘பென்குயின்’ படங்களில் நடித்து, விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக புகழ்பெற்றவர்.
இவரது சமையல் திறமையால் பிரபலங்களின் வீட்டு விழாக்களில் முக்கிய இடம் பிடித்தவர். ஆனால், தற்போது அவரது திருமண வாழ்க்கையைச் சுற்றிய விவகாரங்கள் சமூக வலைதளங்களில் புயலை கிளப்பியுள்ளன.
ரங்கராஜ், ஸ்ருதியை மணந்து, இரு மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். ஆனால், அவர்களது திருமணத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், பிரிந்து வாழ்வதாகவும் வதந்திகள் பரவின.
இந்நிலையில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுடன் ரங்கராஜுக்கு ஏற்பட்ட நெருக்கம் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. ஜாய், ஆறு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், ரங்கராஜை திருமணம் செய்ததாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, திருமண புகைப்படங்களை வெளியிட்டார்.
இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், ரங்கராஜ் விவாகரத்து பெற்ற பெண்களுடன் நெருக்கம் காட்டுவதாக யூடியூப் வீடியோவில் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, ரங்கராஜின் மேனேஜர்கள் பயில்வானை மிரட்டி, வீடியோவை நீக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு, ஜாயின் பதிவுகளால் உறுதியாகி, விவாதங்களை தூண்டியது.
ஜாய், 2018இல் இயக்குநர் ஜே.ஜே.ப்ரெட்ரிக்கை மணந்து, 2023இல் விவாகரத்து பெற்றவர். தற்போது, ரங்கராஜுடன் திருமணமானதாகவும், கர்ப்பமாக இருப்பதாகவும் பதிவிட்டு, குழந்தையின் பெயரையும் அறிவித்தார். ஆனால், ரங்கராஜ் இதுவரை மௌனம் காத்து வருகிறார்.
கோவை கொடிசியா வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ரங்கராஜ் முதல் மனைவி ஸ்ருதியுடன் கலந்துகொண்டார். ஆனால், இருவரும் இறுக்கமான மனநிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஸ்ருதி, தனது குழந்தைகளுடன் புகைப்படங்களை பகிர்ந்து, “நானே அவரது மனைவி” என பதிலடி கொடுத்தார்.இணையவாசிகள், முதல் மனைவியுடன் விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்தது சட்டவிரோதம் என விமர்சிக்கின்றனர்.
“பணம் இருந்தால் ஒரு நீதி, இல்லையெனில் வேறு நீதி” என கோபத்துடன் கருத்து தெரிவிக்கின்றனர். ரங்கராஜின் மௌனமும், ஜாயின் தொடர்ச்சியான பதிவுகளும் இந்த சர்ச்சையை மேலும் சிக்கலாக்குகின்றன. அடுத்து என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.