விஜய் டிவியின் அழகே அழகு சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன பாருங்க

விஜய் டிவியின் அழகே அழகு சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன பாருங்க

அழகே அழகு

விஜய் தொலைக்காட்சியில் இந்த வருடம் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல்களில் ஒன்று தான் அழகே அழகு.

ஒரு வீட்டிற்கு மருமகள்களாக வந்துள்ள இரண்டு பெண்களின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. மதி-சுரேஷ் இந்த ஜோடியின் திருமணத்திற்கு பிறகு கதை சூடு பிடித்துள்ளது.

விஜய் டிவியின் அழகே அழகு சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன பாருங்க | Vijay Tv Azhagae Azhagu Serial Super News

சமீபத்தில் கதையில் சுரேஷ் மதியை எல்லோர் முன்பும் ஓங்கி கன்னத்தில் அடிக்க அதே வேகத்தில் மதி சுரேஷை ஓங்கி அடிக்கிறார். இந்த காட்சியின் வீடியோக்கள் பல சமூக வலைதளங்களில் பெண்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சுய மரியாதைக்காக ஒரு பெண் தைரியமாக போராட வேண்டும் என்பதற்கு இந்த காட்சி பொறுந்தும் என நிறைய பேர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

விஜய் டிவியின் அழகே அழகு சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன பாருங்க | Vijay Tv Azhagae Azhagu Serial Super News

குட் நியூஸ்

கதையில் அடுத்து பரபரப்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் சீரியல் குறித்து ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. அதாவது பிரவீன் பென்னட் இயக்கத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் அழகே அழகு சீரியல் விரைவில் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளதாம்.

LATEST News

Trending News