அய்யனார் துணை ஹீரோயின் மதுமிதாவா இது!! சேலையில் இப்படி இருக்காங்களே.

அய்யனார் துணை ஹீரோயின் மதுமிதாவா இது!! சேலையில் இப்படி இருக்காங்களே.

சன் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை மதுமிதா.

அய்யனார் துணை ஹீரோயின் மதுமிதாவா இது!! சேலையில் இப்படி இருக்காங்களே. | Ayyanar Thunai Serial Actress Madhumitha Saree Pic

கன்னடம், தெலுங்கு மொழி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த மதுமிதா, எதிர்நீச்சல் சீரியல் 2 ஆண்டுகள் நடித்து மிகப்பெரிய ஆதரவை பிடித்தார்.

தற்போது அய்யனார் துணை சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். தற்போது சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை மதுமிதா.

GalleryGalleryGallery

LATEST News

Trending News