ஒரு எபிசோட்டுக்கு ரூ. 18 லட்சம்!! 24 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியான நடிகை

ஒரு எபிசோட்டுக்கு ரூ. 18 லட்சம்!! 24 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியான நடிகை

சினிமா நடிகைகளை தாண்டி, சின்னத்திரை சீரியல் நடிகைகளின் சம்பளம் தற்போது அதிகரித்து வருகிறது. அப்படி சீரியலில் நடிக்கும் ஒரு நடிகை ஒரு எபிசோட்டிற்கு அதிக சம்பளம் வாங்குகிறாராம். அவர் வேறு யாருமில்லை, 23 வயதான ஜன்னத் ஜூபைர் ரஹ்மானி தானாம்.

ஒரு எபிசோட்டுக்கு ரூ. 18 லட்சம்!! 24 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியான நடிகை | 18 Lakhs Per Episode Who 23 Year Old Actress

Star One's medical romance Dill Mill Gayye என்ற படத்தில் தமன்னாவின் சிறுவயது ரோலில் நடித்து பிரபலமான ஜன்னத், ’அப் நா ரஹே தேரா ககாஸ் கோரா’, புல்வா, அஷிகியில் பங்க்டி என்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

ஒரு எபிசோட்டுக்கு ரூ. 18 லட்சம்!! 24 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியான நடிகை | 18 Lakhs Per Episode Who 23 Year Old Actress

ஃபியர் ஃபேக்டர் : காட்ரான் கே கிலாடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4வது இடத்தை பிடித்த ஜன்னத் ஜூபைர் ரஹ்மான், ஒரு எபிசோட்டிற்கு 2 லட்சம் வரை சம்பளமாக வாங்கி 24 வயதில் 250 கோடி சொத்து மதிப்பினை பெற்றுள்ளார். 2 வருடத்திற்கு முன் மும்பையில் வீடு வாங்கியும் இருக்கிறார் ஜன்னத்.

LATEST News

Trending News