பிச்சைக்காரனான சிறக்கடிக்க ஆசை சீரியல் நடிகர்!! இதுதான் காரணம்
வெள்ளித்திரையை தாண்டி இப்போதெல்லாம் சின்னத்திரை ரசிகர்களுக்கு தான் அதிக மவுசு உள்ளது.
எந்த ஒரு நடிகரை வெளியே பார்த்தாலும் ரசிகர்கள் நீங்கள் அந்த சீரியல் நடிகர் தானே என உடனே அடையாளம் காண்பித்துவிடுகிறார்கள். தற்போது பிரபல சின்னத்திரை நடிகர் சீரியலுக்காக பிச்சைக்காரன் வேடம் போட்டு மாஸாக நடித்துள்ளார்.
சீரியலில் தனது அம்மாவின் தவறை வெளிக்காட்டுவதற்காக முத்து பிச்சைக்காரன் வேடம் போட்டு அப்படியே நடித்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக அவருக்கு ரசிகர்களிடம் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.