நடிப்பை விட அந்த விஷயத்திற்காக பல கோடிகள் சம்பளம் வாங்கும் நடிகை தமன்னா..

நடிப்பை விட அந்த விஷயத்திற்காக பல கோடிகள் சம்பளம் வாங்கும் நடிகை தமன்னா..

ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள முன்னணி நாயகிகளில் ஒருவரான தமன்னா, தற்போது நடிப்பை தாண்டி நடனத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சிறப்பு பாடல்களில் கிளாமர் நடனத்தில் தொடர்ந்து தமன்னாவை பார்த்து வருகிறோம்.

நடிப்பை விட அந்த விஷயத்திற்காக பல கோடிகள் சம்பளம் வாங்கும் நடிகை தமன்னா.. | Tamanna Getting 6 Crore Salary For Single Song

ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு இவர் நடனமாடியது உலகளவில் வைரலானது. இந்த பாடலில் நடனமாடுவதற்காக இவர் ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். இதன்பின் இந்தியில் வெளிவந்த ஸ்ட்ரீ 2 மற்றும் ரெய்டு 2 ஆகிய இரண்டு திரைப்படங்களில் சிறப்பு பாடலுக்கு கிளாமராக நடனமாடி இருந்தார்.

இந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஸ்ட்ரீ 2 படத்தில் நடனமாட ரூ. 1 கோடியும், ரெய்டு 2 படத்தில் நடனமாட ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார்.

நடிப்பை விட அந்த விஷயத்திற்காக பல கோடிகள் சம்பளம் வாங்கும் நடிகை தமன்னா.. | Tamanna Getting 6 Crore Salary For Single Song

தொடர்ந்து தனது கிளாமர் நடனத்தின் மூலம் கவனத்தை ஈர்த்து வரும் தமன்னா, அண்மையில் வெளிவந்த பேட்ஸ் ஆஃப் பாலிவுட் வெப் தொடரில் நடனமாட ரூ. 6 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். இந்த வெப் தொடரை ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

LATEST News

Trending News