கணவரின் ஆயுள் நீடிக்க பூஜை!! நடிகை காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்..

கணவரின் ஆயுள் நீடிக்க பூஜை!! நடிகை காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கலக்கியவர் காஜல் அகர்வால். ஹிந்தியில் முதலில் அறிமுகமானவர் பின் தெலுங்கு பக்கம் வந்து ஹிட் படங்கள் கொடுக்க பேரரசு இயக்கிய பழனி படம் மூலம் தமிழ் பக்கம் வந்தார்.

கணவரின் ஆயுள் நீடிக்க பூஜை!! நடிகை காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்.. | Kajal Aggarwal Celebrated Karwa Chauth Stunning

தெலுங்கில் வெளியான 'கண்ணப்பா'வில் அம்மன் பார்வதியாக வந்து கலக்கினார். தற்போது, திருமணமாகி குழந்தை இருக்கும் நடிகை காஜல் அகர்வால், தன் கணவரின் ஆயுள் நீடிக்க KarwaChauth பூஜையை செய்துள்ளார்.

கணவருடன் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

Gallery

Gallery

LATEST News

Trending News